Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலாவதியான உரப் பொருள் கைப்பற்றல்

ஆடி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கடுவெல, பொமிரிய பகுதியில் லொறி ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்த காலாவதியான உரப் பொருட்கள் அடங்கிய தொகையொன்று அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை இணைந்து நடத்திய கூட்டுச் சோதனையின் போதே இந்த உரப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சோதனையின் போது 376 கிலோகிராம் காலாவதியான திட உரமும், 1,170 லீட்டர் காலாவதியான திரவ உரமும் கைப்பற்றப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் மற்றும் விவசாயிகளை ஏமாற்றும் வகையில் செயல்படும் வியாபாரிகள் குறித்து உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச அலுவலகங்களில் டிஜிட்டல் பயன்பாடு – வழிகாட்டல் வௌியீடு

சித்திரை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி அனுரவிற்கு 75.5 சதவீத மக்கள் ஆதரவு!

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய கடன் உதவியை பெற அமைச்சரவை அனுமதி!

ஆடி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீன் பிடிக்கச் சென்ற 19 வயது இளைஞன் காணாமல் போயுள்ளார்!

வைகாசி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube