Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நேர்மையான அரச சேவையே மக்களின் எதிர்பார்ப்பு – பிரதமர்!

ஆடி 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்

குடிமக்கள் அரச சேவையிடமிருந்து நேர்மையான கலாசாரத்தையும் திறமையான சேவையையும் மட்டுமே எதிர்பார்க்கின்றனர் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

“நேர்மையான கலாசாரம் – சுத்தமான இலங்கை” (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து, கல்வி அமைச்சில் தேசிய நேர்மை வாரம் நேற்று (27) இசுருபாயவில் ஆரம்பித்து வைக்கப்பட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

ஊழலற்ற, மக்கள் நலன்சார்ந்த நிர்வாகமும் நேர்மையான பண்பாடும் நாட்டில் உருவாக வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், அந்த நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தும் முயற்சியாகவே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை மண்ணில் இந்திய வீரர் தேவ்தட் படிக்கல் முதலாவது சதத்தை பதிவு செய்தார்

ஆவணி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பிட்டியே சுமனரத்ன தேரர் கைது

புரட்டாதி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரனை தனியார் வகுப்பு உரிமையாளர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

ஆவணி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube