Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சரத் வீரசன்சவுக்கு பிணை!

ஆடி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரசன்சவின் சகோதரர் சரத் வீரசன்சவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (28) பிணை வழங்கியுள்ளது.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர் கடந்த ஜூலை 15ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

பிணை கோரிக்கை தொடர்பில் இன்று காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றம் பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, சரத் வீரசன்சவை கைது செய்வதற்காக பொலிஸார் பாணந்துறை பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற போதிலும், அப்போது அவர் அங்கு இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் கிடைத்த தகவலின் அடிப்படையில், கம்பஹா பகுதியில் வைத்து நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் அவரை கைது செய்திருந்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சோள வரி உயர்வு, அரிசி இறக்குமதியால் ஏழைகள் பாதிப்பு – ஹர்ஷ விமர்சனம்!

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“வாரீ மஹீம அபே உரிம” 1000 குளங்கள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்.

ஆடி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிவனொளிபாதமலை உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கேபிள் கார் வசதி!

சித்திரை 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

ஆடி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube