Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

திருக்கோவில் விநாயகபுரத்தில் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

ஆடி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் 47 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (27) காலை அம்பாறை நோக்கிச் செல்வதற்காக பயணித்த முச்சக்கரவண்டி, சாரதி பாதை மாறி பொத்துவில் நோக்கிச் சென்றபோது, வீதி வளைவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதுகாப்புத் தூணில் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மட்டக்களப்பு வவுணதீவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், சாரதி மற்றும் இரு சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான தானியங்கி கட்டண முறைமை இந்தவருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும்!

சித்திரை 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து: 10 பேர் காயம்

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு மரணங்கள் 31 ஆக உயர்வு!

ஆனி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube