Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

FBC பரிசோதனைக்கு அதிகக் கட்டணம் வசூலித்த வைத்தியசாலைக்கு அபராதம்

#FBCபரிசோதனை #தனியார்வைத்தியசாலை #அதிககட்டணம் #அபராதம் #நுகர்வோர்பாதுகாப்பு #சுகாதாரசேவை #இலங்கைசெய்திகள் #BreakingNews #SriLanka #TamilNews

ஆடி 29, 2026
படிக்க 0 நிமிடங்கள்

முழுமையான இரத்தப் பரிசோதனைக்கு (FBC) நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிகத் தொகை வசூலித்த வவுனியா பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, முழுமையான இரத்தப் பரிசோதனைக்குக் கட்டுப்பாட்டு விலையை விட அதிகத் தொகை வசூலிக்கப்பட்டமை கண்டறியப்பட்டதாக அவ்வதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த தனியார் வைத்தியசாலைக்கு எதிராக வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தனியார் வைத்தியசாலைக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வாகன இறக்குமதி வரி மீதான 50% மிகைக் கட்டணம் டிசம்பர் வரை நீடிப்பு

ஆவணி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மன்னாரில் அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து!

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

ஆவணி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘கிரிஷ்’ விவகாரம் – நான்காவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டார் நாமல் எம்.பி.

புரட்டாதி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube