Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

மாணவர்களின் ஊட்டச்சத்து தரத்தை உயர்த்த புதிய யோசனை

ஆடி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
மிழகப் பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டத்தில் வாரத்திற்கு ஒருமுறையாவது சிக்கன் பிரியாணியை வழங்கும் யோசனை தொடர்பில் அரசு பரிசீலித்து வருவதாக கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த விடயம் முன்வைக்கப்பட்டது.

கூட்டத்தின் போது, மாணவர்களின் ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்தும் நோக்கில் சத்துணவுப் பட்டியலில் சிக்கன் பிரியாணியைச் சேர்க்க வேண்டும் என சில சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜ்மோகன், இந்த யோசனை தொடர்பில் முதலமைச்சருடன் கலந்தாலோசித்து அதன் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் சத்துணவுப் பட்டியலில் சிக்கன் பிரியாணி இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

ஆளுநர் மாளிகையில் காத்திருக்கும் விஜய்!

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அநுராதபுரம் செல்லும் பக்தர்களுக்கு விசேட கோரிக்கை!

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கருப்பு பவளத்தை சட்டவிரோதமாக கடத்திய நபர் கைது!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டொலர் உயர்வை காரணம் காட்டி தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதை ஏற்க முடியாது – எல்லே குணவங்ச தேரர்!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube