Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹப்புத்தளை முருகன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா

ஆடி 29, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வரலாற்றுச் சிறப்புமிக்க ஹப்புத்தளை முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று (29) பெருந்திரளான பக்த அடியார்கள் புடைசூழ சிறப்பாக நிறைவுபெற்றது.

No photo description available.

ஆலய வளாகத்தில் நடைபெற்ற விசேட பூஜைகளைத் தொடர்ந்து, முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதன்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியதுடன், “அரோகரா” முழக்கத்துடன் இறை வழிபாட்டில் ஈடுபட்டனர்.

May be an image of jeep and text
பக்தர்களின் ஆன்மிக எழுச்சியுடன் நடைபெற்ற தேர்த் திருவிழா, அப்பகுதியில் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நிறைவடைந்தது.

May be an image of one or more people, temple and text

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலேவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை விண்ணப்ப கோரல்!

ஆனி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச சுற்றுலா மையமாக மாறும் Temple City

ஆடி 1, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

தலைவர் 173 இயக்குனர் அஸ்வத் மாரிமுத்தா?

ஆனி 3, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தின் அதிரடி வேட்டை

ஆனி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube