Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்தாலும், எண்ணெய் விலை சரிவு!

ஆடி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்தாலும், எண்ணெய் விநியோகம் தடையின்றி நடைபெறுவதால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் வியாழக்கிழமை சரிவைக் கண்டன.

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 96 சென்ட் குறைந்து 89.78 அமெரிக்க டொலராகவும், அமெரிக்க WTI கச்சா எண்ணெய் விலை 64 சென்ட் குறைந்து 83.82 அமெரிக்க டொலராகவும் பதிவானது.

முன்னதாக அமெரிக்கா, ஈரான் மற்றும் சவுதி அரேபியா தொடர்பான பதற்றங்கள் காரணமாக எண்ணெய் விலைகள் உயர்ந்திருந்தன. இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை வழியாக தினமும் சுமார் 13 மில்லியன் பீப்பாய் எண்ணெய் தொடர்ந்து விநியோகமாகி வருவதால், சந்தையின் கவனம் தற்போது விநியோக நிலைத்தன்மை மீது திரும்பியுள்ளது.

சந்தை ஆய்வாளர்களின் கருத்துப்படி, அரசியல் பதற்றங்கள் தற்காலிக விலை ஏற்றத்தை ஏற்படுத்தினாலும், நீண்டகால விலை மாற்றத்தை தீர்மானிப்பது எண்ணெய் விநியோக நிலையே ஆகும்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் பொது சந்தையில் ஏற்பட்ட பதற்றம்!

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆரம்ப சிறுபராய பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான தேசிய வாரம் ஜூலை 14 முதல் 20 வரை!

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசாங்கம் 1854.77 மில்லியன் அ.டொலர் அரசமுறை கடன்களை பெற்றுக்கொண்டுள்ளது!

ஆனி 16, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

போதைப்பொருள் கைது நடவடிக்கைக்கு இடையூறு செய்த காணொளி: ஒருவர் கைது!

ஆனி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube