Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஸ்பெயினில் கொடூர காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம்!

ஆடி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தென் ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதால், இரு நாடுகளிலும் இதுவரை 2 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்பெயின் தலைநகர் மத்ரித்துக்கு மேற்கே மூன்று இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ ஒன்றிணைந்து பெரும் தீப்பரவலாக மாறியதால், அந்நாட்டு அரசு தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

மத்ரித் பகுதியில் சுமார் 25,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறுமாறும், மேலும் 40,000 பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், வரலாற்றுச் சிறப்புமிக்க எல் எஸ்கோரியல் நகரை நோக்கி காட்டுத்தீ பரவுவதைத் தடுக்க, ஸ்பெயின் இராணுவத்தின் அவசரகாலப் படையினர் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்-நினோ காலநிலை மாற்றத்திற்கு தயார் – வசந்த சமரசிங்க!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

ஆனி 30, 2026
உலகம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு புற்றுநோய் பாதிப்பு!

சித்திரை 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சரண குணவர்தன குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube