Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் கொலை வழக்கின் சந்தேகபர்கள் நால்வருக்கும் விளக்கமறியல் நீட்டிப்பு

ஆடி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தெல்தெனிய பகுதியில் காரில் இருந்து பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் சடலமாக மீட்கப்பட்ட கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரின் விளக்கமறியல் காலம் ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று (30) வியாழக்கிழமை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி புஷ்பிக ஜெயதாச முன்னிலையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நுவரெலியா மற்றும் தெல்தெனிய பகுதிகளில் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது உயிரிழந்த பெண்ணின் காதலன் எனக் கூறப்படும் பிரதான சந்தேகநபர், அவரின் மனைவி, குண்டசாலை பிரதேச சபையைச் சேர்ந்த சாரதி மற்றும் மேனிக்ஹின்ன பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி (பிரதான பொலிஸ் பரிசோதகர்) ஆகிய சந்தேகநபர்களுக்கே எதிர்வரும் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி

ஆவணி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அவசரகால நிலை நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி!

ஆனி 9, 2026
இலங்கைவானிலை

கடற்பரப்பில் பலத்த காற்று, உயர்ந்த அலைகள் – மீனவர்கள் அவதானமாக இருக்க அறிவிப்பு!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருந்தொகையான போதைப்பொருளுடன் நபரொருவர் கைது!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube