Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிலாபம் கடற்பரப்பில் 2000 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது!

Silabam | Navy | Srilanka | QuikTamilNews

வைகாசி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சிலாபம் கடற்பரப்பில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 2,000 கிலோ கிராமிற்கும் அதிகமான பீடிஇலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.மேலும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 04 இந்தியப் பிரஜைகள் உட்பட 10 சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.

கடந்த 28 ஆம் திகதி சிலாபம் கடற்பரப்பில் விசேட தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைக் கப்பல் ஒன்று, இந்தியப் படகு ஒன்றிலிருந்து மூன்று உள்நாட்டு டிங்கி படகுகளுக்குச் சந்தேகத்திற்கிடமான பொதிகளை மாற்றிக்கொண்டிருந்ததைக் அவதானித்துள்ளது.

கடற்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது, 54 சாக்குகளில் அடைக்கப்பட்டிருந்த 2,000 கிலோகிராமிற்கும் அதிக எடையுள்ள கடத்தல் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இந்தியப் படகுடன் 04 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு இதனைப் பொறுப்பேற்க வந்த 03 உள்நாட்டு டிங்கி படகுகளும் 06 இலங்கையர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 21 முதல் 42 வயதுக்கு இடைப்பட்ட கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்திய சந்தேகநபர்கள் 18 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், படகுகள் மற்றும் சந்தேகநபர்கள் அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக சுங்கத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆன்லைன் பாதுகாப்பு சட்டம் மாற்றம்: புதிய சட்டம் கொண்டு வர அரசு திட்டம்!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரவி கருணாநாயக்காவின் வீட்டுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விஜயம்

ஆவணி 29, 2026
இந்தியாஇலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

அகமதாபாத்–கொழும்பு நேரடி விமானம் ஆரம்பம்!

ஆனி 19, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை மண்ணில் இந்திய வீரர் தேவ்தட் படிக்கல் முதலாவது சதத்தை பதிவு செய்தார்

ஆவணி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube