Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கரும்புகையை வெளியிடும் வாகனங்கள் இனி கருப்புப் பட்டியல்!

வைகாசி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

டீசல் வாகனங்களில் 50 சதவீதமானவை அதிக நச்சுத்தன்மையுள்ள கரும்புகையை வெளியேற்றுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புகைப் பரிசோதனைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை கரும்புகையை வெளியேற்றுவதாக சந்தேகிக்கப்படும் சுமார் 1,000 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. மற்றும்  அதிக வாகனப் பயன்பாடு கொண்ட 12 மாவட்டங்களில் இப் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த பிரிவின் பணிப்பாளர் தசுன் ஜானக கமகே தெரிவித்தார்.

அதிக கரும்புகையை வெளியேற்றும் வாகனங்களுக்கு, அந்தப் பழுதுகளைச் சரிசெய்வதற்காக 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள் பழுதுகளைச் சரிசெய்யத் தவறும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அத்தகைய வாகனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் எனவும் புகைப் பரிசோதனைப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியாவில் நெல் உலர்த்தும் தளம் மற்றும் களஞ்சியசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரைக் கைது செய்ய பிடியாணை!

வைகாசி 16, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கனடாவின் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு- எதிர்வரும் ஒக்டோபர் 15 முதல்!

வைகாசி 24, 2026
இலங்கைஎங்கள் ஊர்

சிறு தோட்ட உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண தீர்மானம்!

ஆனி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube