Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உலக தாய்ப்பால் வாரம்!

ஆவணி 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, நேற்று (01) முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நாட்டில் ‘தாய்ப்பால் வாரம்’ பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக குடும்ப நலப் பணியகத்தின் குழந்தை போசாக்குப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் ஹிரண்யா ஜெயவிக்ரம தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தாய்ப்பாலின் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அது குறித்த தெளிவை வழங்குவதே இந்த வாரத்தின் பிரதான நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இறக்குமதி வாகனங்களின் விலை 10% உயர்வடையும் வாய்ப்பு!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

காற்றுமுறிவு – கிழக்கில் அவ்வப்போது மழைபெய்யக்கூடும்

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூடு!

வைகாசி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

குடா கங்கையை அண்டிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகாசி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube