Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

அஸாம் வெள்ளப்பெருக்கில் 82 பேர் உயிரிழப்பு!

ஆவணி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அஸாம் மாநிலத்தில் தொடரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன் தவணை செலுத்த 6 மாத அவகாசம் வழங்க வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அஸாம் மாநிலத்தில் வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 82 ஆக உயர்வடைந்துள்ளது. மழை நீடிக்கும் நிலையில் சுமார் 2 இலட்சம் பேர் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்போர் கடன் தவணையை திரும்பச்செலுத்த 6 மாத அவகாசம் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி, அஸாம் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக 11 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

10 கோடியே 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இந்தியர் ஒருவர் கைது!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதிவான் பசன் அமரசேன இராஜினாமா

ஆடி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் இடிந்து விழுந்த பாலத்திற்கான தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

ஆடி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube