Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

குருநகரில் பட்டாசு வெடிப்பு: இளைஞர் உயிரிழப்பு!

ஆவணி 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் – குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (02) அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மடு மாதா ஆலய யாத்திரைக்காக புறப்படும் வேளையில் பட்டாசுகள் கொளுத்தப்பட்ட நிலையில், வெடிக்காமல் இருந்த பட்டாசு ஒன்றை மீண்டும் வெடிக்கச் செய்ய குறித்த இளைஞர் முயற்சித்துள்ளார்.

இதன்போது எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்ததில் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மனைவியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்!

வைகாசி 24, 2026
இலங்கைஎங்கள் ஊர்

கிளிநொச்சியில் லொறிகள் மோதி விபத்து: உதவியாளர் பலி!

ஆவணி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஜூலை 3 ஆம் திகதி!

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீலகாமம் சம்பவம் தொடர்பில் மனோகணேசன் போலியான விடயங்களை சமூகமயப்படுத்த முயற்சிக்கிறார் – அருண் ஹேமசந்திரா

வைகாசி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube