Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாசினிமா

ஜனநாயகன் வசூலில் புதிய சாதனை!

ஆவணி 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், உலகளாவிய வசூலில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

திரைப்படம் வெளியாகி 10 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் சுமார் ரூ.280.50 கோடி வசூலைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் இந்தியாவில் மட்டும் ரூ.192.50 கோடி வசூலித்துள்ளதுடன், வெளிநாடுகளில் சுமார் ரூ.88 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது.

ரசிகர்களின் தொடர்ச்சியான வரவேற்புடன் திரையிடப்பட்டு வரும் இந்த திரைப்படம், எதிர்வரும் நாட்களில் மேலும் பல வசூல் சாதனைகளைப் படைக்கும் என திரைத்துறை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாசினிமா

சூர்யா 50: மாஸ் அப்டேட் விரைவில்!

ஆனி 9, 2026
இந்தியாஇலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

வறண்ட வானிலை காரணமாக எல் நினோ நிலைமைகள் உருவாகலாம்!

சித்திரை 26, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைப் பெண் யான்சியுடன் பயணித்த 17 வயது சிறுமியும் உயிரிழப்பு !

ஆனி 3, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு இந்தியா கோரிக்கை!

ஆனி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube