Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

காசல்ரீ, மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு!

ஆவணி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளில் உள்ள நீரேந்துப் பகுதிகளுக்கு பெய்து வரும் கடும் மழையினால், காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நீர்த்தேக்கங்கள் நிரம்பும் நிலைக்கு அருகில் சென்று வருவதாக அவற்றுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் மவுசாகலை நீரேந்துப் பகுதிகளில் 25 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், நீர்த்தேக்கம் நிரம்புவதற்கு மேலும் 31 அடி 2 அங்குலம் இடைவெளி காணப்படுவதாக இலங்கை மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நிரம்பும் நிலைக்கு மேலும் 16 அடி 2 அங்குலம் காணப்படுவதாகவும், இன்று (02) காலை 6 மணி வரையான காலப்பகுதியில் அப்பகுதியில் 26 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருட்களுடன் “தெவிந்த”வின் சகா கைது!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சஷிந்திர ராஜபக்‌ஷ உட்பட 3 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல்

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அக்டோபர் மாத லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் இல்லை

ஐப்பசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாலித்த தேவரப்பெருமவின் மனைவியின் இறுதிக்கிரியைகள் இன்று

புரட்டாதி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube