Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகாவலி கங்கையை அண்டிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை!

ஆவணி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கடந்த சில மணிநேரங்களில் மகாவலி கங்கை பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மகாவலி கங்கை தாழ் நிலப்பகுதியில் அடுத்த 24 மணிநேரத்திற்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கை, உடுநுவர, உடபலாத்த, யட்டிநுவர, கங்க இஹல கோரளே, பஸ்பாகே கோரளே மற்றும் கங்கவட்ட கோரளே ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட மகாவலி கங்கையை ஒட்டிய தாழ்வான பகுதிகளுக்கு விசேடமாகத் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருந்து, வெள்ள அபாயத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களிலும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் தொடர்ந்து மிகுந்த எச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் செயற்படுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முகநூல் மூலம் வாகனங்களை கொள்ளையடிக்கும் கும்பல்!

ஆடி 15, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

அதிகரித்த்துவரும் AI தொழில்நுட்பத்துக்கான செலவீனங்கள்!

வைகாசி 30, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

நேபாளத்தில் 9 நாட்களுக்கு பின்னர் 2 தொழிலாளர்கள் மீட்பு

புரட்டாதி 4, 2026
இலங்கை

சுரேஷ் சலேவின் பிணை கோரிக்கை ‘வேடிக்கையான நாடகம்’ – வசந்த முதலிகே

ஆனி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube