Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்குவால் கர்ப்பிணி தாயும் கருவில் இருந்த குழந்தையும் உயிரிழப்பு!

ஆவணி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் டெங்கு பரவலின் மத்தியில், வடுவையைச் சேர்ந்த கர்ப்பிணி தாயொருவரும் அவரது ஏழு மாத கருவில் இருந்த குழந்தையும் டெங்கு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடுமையான உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். எனினும், மருத்துவர்களின் முயற்சிகள் பலனளிக்காமல் தாயும் கருவில் இருந்த குழந்தையும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் 86,386 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 30,000 தொற்றுகள் பதிவாகியுள்ளதுடன், ஓகஸ்ட் மாதத்தின் முதல் நாட்களிலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் அதிகளவிலான தொற்றுகள் பதிவாகியுள்ளதுடன், கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்கள் அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகளாக உள்ளன.

மழைக்காலம் தொடரும் நிலையில், கொசு பெருக்க இடங்களை அழித்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

தெதுரு ஓயாவில் நீராடச் சென்றவர்களில் இருவர் உயிரிழப்பு – அறுவர் மாயம்!

சித்திரை 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

5 நாட்களாக தேடப்பட்டவர் சாமிமலை ஓயாவில் சடலமாக மீட்பு

ஆனி 16, 2026
இலங்கை

QR முறை மூலம் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு உர மானியம்!

சித்திரை 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத்தண்டனை!

ஆடி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube