Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் வாகனம் மோதி இருவர் உயிரிழப்பு!

ஆவணி 3, 2026
படிக்க 0 நிமிடங்கள்
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில், 97ஆவது கிலோமீற்றர் கல் அருகில், நேற்று  மூதூர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்திசையில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ் விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பின்னால் பயணித்தவரும் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்திருந்தனர்.
உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 22 வயதுடைய மூதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சஜித் பிரேமதாச – செந்தில் தொண்டமான் சந்திப்பு!

ஆடி 21, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு

ஆவணி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு பிணை

ஆடி 22, 2026
இலங்கைவிளையாட்டு

இந்திய அணிக்கு மஹ்ரூஃப் எச்சரிக்கை!

ஆவணி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube