Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உணவு வழங்க கடற்படையின் 4 நடமாடும் சமையலறைகள் தயார்!

ஆவணி 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நிலவும் அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரமாக உணவு வழங்கும் நோக்கில் இலங்கை கடற்படையின் நான்கு நடமாடும் சமையலறைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தேவையின்போது உடனடியாக சூடான உணவுகளை வழங்கும் வகையில், இந்த நடமாடும் சமையலறைகளை களமிறக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக தொடர்ந்தும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் அகழ்வு பணிகள் நிறுத்தம்

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தலவாக்கலை – பூண்டுலோயா வீதியில் பாரிய மரம் சரிந்ததால் போக்குவரத்து தடை!

ஆனி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தளம் – கற்பிட்டி களப்பில் படகு கவிழ்ந்ததில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

ஆவணி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 50% சுங்கவரி!

வைகாசி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube