Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

ஹட்டன் நீதிமன்ற வழக்குகள் ஒத்திவைப்பு!

ஆவணி 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் கடும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, ஹட்டன் மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த அனைத்து வழக்குகளும் எதிர்வரும் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வழக்குத் தொடர்புடைய தரப்பினருக்கு நீதிமன்றத்திற்கு வருவதற்கான போக்குவரத்து வசதிகளில் ஏற்பட்ட சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் பணியாற்றும் சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், நீதவான்கள் வழக்குகளை பிற்போட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

அத்துமீறும் அமெரிக்கா – எச்சரிக்கும் ஈரான் !

ஆனி 8, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

காங்கோவிலிருந்து பிரான்ஸ் திரும்பிய மருத்துவருக்கு எபோலா தொற்று உறுதி

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர் இரத்த அழுத்த பாதிப்பு இலங்கையில் அதிகரிப்பு!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோயாளர்களை அனுமதிக்க ஐ.டி.எச் மருத்துவமனை தயார்நிலையில்!

ஆடி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube