Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

புளியங்குளம் விபத்து சாரதி ஐஸ் பயன்படுத்தியமை உறுதி!

ஆவணி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வவுனியா புளியங்குளம் பகுதியில் கடந்த ஜூலை 31 ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – பேருந்து விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய பேருந்து சாரதி உடனடியாக கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில், அவர் ‘ஐஸ்’ போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க கப்புக்கொடவின் பணிப்புரையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், சாரதியின் ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் காலாவதியாகியிருந்ததும் தெரியவந்தது.

காலாவதியான அனுமதிப்பத்திரம் கொண்ட நபருக்கு பேருந்தை இயக்க அனுமதித்த குற்றச்சாட்டில், அந்தப் பிரபல தனியார் பேருந்து சேவையின் உரிமையாளர் இன்று புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அமைதி காக்கும் பணிகளுக்காக மேலும் 1132 படையினர்

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல பகுதிகளில் மழை; பலத்த காற்றுக்கு எச்சரிக்கை!

ஆவணி 2, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

உக்ரைன் மீதான அணு ஆயுதத் தாக்குதலை மோடி தடுத்தார் – போலந்து அமைச்சர் தகவல்!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

600 சொகுசு பேருந்துகளுக்கு அமைச்சரவை அனுமதி!

ஆடி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube