Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவுடன் தடை!

ஆவணி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2026 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் இன்று (05) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை நிறைவடையும் வரை இந்தத் தடை கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதுடன், எதிர்வுகூறல் வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல் அல்லது பிரசாரம் செய்வதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பரீட்சையில் குறிப்பிட்ட வினாக்கள் வரும் எனக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் அல்லது இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் விளம்பரங்களை மேற்கொள்வதும் சட்டவிரோதமானது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

நியூ மெக்சிகோவின் பெயரை ‘நியூ அமெரிக்கா’ என மாற்ற டிரம்ப் யோசனை!

புரட்டாதி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி நீள முதலை

புரட்டாதி 5, 2026
இலங்கை

நானுஓயா – பதுளை ரயில் சேவை மீள ஆரம்பம்!

ஆனி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த கூறி ஜனாதிபதி கோரிக்கை!

வைகாசி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube