Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்

ஆவணி 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற சமூக விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ சுரங்க பெர்ணான்டோ, இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

உலக சுகாதார அமைப்பின் நோய்த்தடுப்பு தொடர்பான விசேட வைத்திய நிபுணராக பல நாடுகளிலும் பணியாற்றியுள்ள அவர், கண்டி மாவட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணராகவும் சேவையாற்றியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அபுதாபி பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட 7 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

வைகாசி 28, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ரஷ்யாவில் பிளேக் நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் உயிரிழப்பு

ஐப்பசி 3, 2026
இலங்கை

நாணயமாற்று விகிதம்

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்முனையில் மொட்டைமாடியில் கஞ்சா தோட்டம்

ஆவணி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube