Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாசினிமா

தனது பெயர் மற்றும் உருவத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய நடிகை தபு!

ஆவணி 6, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பிரபல பொலிவுட் நடிகை தபு, தனது பெயர், புகைப்படம், உருவம் மற்றும் நற்பெயரை அனுமதியின்றி வணிக நோக்கில் பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தனது ஆளுமை உரிமைகள் மீறப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அனுமதியின்றி தனது அடையாளத்தை பயன்படுத்துவதற்கு நிரந்தரத் தடை விதிக்குமாறு கோரியுள்ளார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் காணொளிகள், படங்கள் உள்ளிட்ட தவறான டிஜிட்டல் உள்ளடக்கங்களை இணையத்தளங்களில் இருந்து அகற்ற உத்தரவிடுமாறும் மனுவில் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியா

காரைக்குடியில் மக்கள் பேரலைக்கு மத்தியில் த.வெ.க தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம்!

சித்திரை 10, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

2027 ஐசிசி உலகக் கோப்பைக்கு தயாராகும் இந்திய கிரிக்கெட் அணி…

ஆனி 2, 2026
இந்தியாசினிமா

கே. பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்!

ஆனி 27, 2026
இந்தியாசினிமா

சூர்யா 50: மாஸ் அப்டேட் விரைவில்!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube