Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாசினிமா

நடிகர் சங்க கட்டிடத்தை திறக்கிறார் விஜய்!

ஆவணி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சென்னையில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திறந்து வைப்பார் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்தின் முக்கிய உறுப்பினரான விஜய்தான் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தை திறந்து வைப்பார் என அவர் கூறியுள்ளார்.

கடந்த 2024ஆம் ஆண்டு, இந்தக் கட்டிடப் பணிகளுக்காக விஜய் தனது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கியிருந்தார்.

சட்டச் சிக்கல்கள் மற்றும் நிதி நெருக்கடிகளுக்குப் பிறகு கட்டிடத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தக் கட்டிடம் திறக்கப்பட்ட பின்னரே தனது திருமணத்தை நடத்துவேன் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்து இருப்பதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

ட்ரம்பின் மகள் கணவரோடு இந்தியாவுக்கு விஜயம் !

வைகாசி 30, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவில் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதிக்குமாறு கோரிக்கை

ஆவணி 21, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

சித்திரை 28, 2026
இந்தியாஇலங்கை

கொழும்பில் ஆரம்பமான இலக்கிய விழா!

ஆடி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube