Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: இருவர் மீது வழக்குப் பதிவு

#முதல்வர்_விஜய் #சுதாதீனதயாளன் #திமுக #தவெக #தமிழகஅரசியல் #வழக்குப்பதிவு #அரசியல்_செய்திகள் #TamilNaduPolitics #CMVijay #DMK #TVK #PoliticalNews #TamilNews #SriLankaTamilNews #BreakingNews #LatestNews #NewsUpdate

அக்டோபர் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், திமுக பெண் கவுன்சிலர் உள்ளிட்ட இருவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

சென்னையில் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி நடைபெற்ற திமுக கூட்டத்தில், முதல்வர் விஜய் குறித்து திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி உதயகுமார், சுதா தீனதயாளன் மற்றும் கூட்டத்தை ஏற்பாடு செய்த முரளிதரன் ஆகியோருக்கு எதிராக சென்னை பி-2 எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இருவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதியுடனான சட்டத்தரணிகள் சங்கத்தின் முக்கிய பேச்சுவார்த்தை நிறைவு!

ஆகஸ்ட் 12, 2026
இந்தியாஉலகம்சினிமாமுக்கியச் செய்திகள்

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!

ஜூலை 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

ஆகஸ்ட் 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெள்ளவத்தை உணவகத்தை அகற்ற இடைக்காலத் தடை

செப்டம்பர் 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube