Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வாகனம் செலுத்தும் போது வீடியோ வேண்டாம்!

ஆவணி 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வாகனம் செலுத்தும் போது காணொளிகளைப் பார்ப்பதைத் தவிர்க்குமாறு காவல்துறை சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வீதியிலிருந்து சில வினாடிகள் கூட கவனம் திசைதிரும்பினால், எதிரே வரும் வாகனங்கள், பாதசாரிகள் அல்லது தடைகளை தவிர்க்க முடியாமல் உயிராபத்தான விபத்துகள் ஏற்படக்கூடும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

சாரதிகள் தங்களது உயிருடன் பயணிகள் மற்றும் பாதசாரிகளின் உயிர்களையும் பாதுகாக்கும் பொறுப்பை கொண்டுள்ளனர் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு காணொளிகளை பயணம் முடிந்த பின்னர் பார்வையிடுமாறும், “இழந்த உயிரை மீண்டும் பெற முடியாது” எனவும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

முத்துராஜவெலவில் புதிய எரிபொருள் களஞ்சியத் தொட்டிகள் அமைப்பு!

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முச்சக்கரவண்டி கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட மாட்டாது

ஆவணி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வழிகாட்டிகள் ராஜபக்ஷர்களே – விதர்ஷன கன்னங்கர!

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கில் இந்தியாவின் முதலீடுகள் குறித்து தெற்கு அஞ்சுவது ஏன்?- ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கேள்வி

ஆடி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube