ஈரானுடன் இடம்பெற்று வரும் போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய எரிபொருள் விலை நிலவரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தற்போதைய நிலைமையை ஈரான் நீண்ட காலம் எதிர்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
