Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

குவைத்தில் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு

ஆனி 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அமெரிக்கா–ஈரான் பதற்றம் நீடித்து வரும் நிலையில், குவைத் வான்பரப்பில் நுழைந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை அந்நாட்டு வான் பாதுகாப்புப் படைகள் தடுத்து அழித்துள்ளன.

இதற்கிடையில், Israel படைகள் Lebanon எல்லைக்குள் மேலும் முன்னேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலைமை அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

15ஆம் திகதி முதல் மதுபானங்களின் விலை அதிகரிப்பு!

ஆனி 8, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் முயன்ற ஒருவர் கைது!

வைகாசி 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அவுஸ்திரேலியாவின் பராஃபீல்ட் விமான நிலையத்தில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலி!

சித்திரை 29, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

எபோலா வைரசுக்கு 3 தடுப்பூசிகள்!

ஆனி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube