Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

குருவிட்ட சிறைச்சாலை பதற்றம்: இருவர் பலி!

ஆவணி 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலையின்போது இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனுடன், சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

நிலைமையை கட்டுப்படுத்தவும் சிறைச்சாலையின் பாதுகாப்பை பலப்படுத்தவும் விசேட காவல்துறை அதிரடிப்படையினர் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் இணையவழிக்கு மாற்றம்!

ஆடி 9, 2026
இலங்கை

கந்தசாமி பிரபுவை தாக்க முயன்ற ஹிஸ்புல்லா; ஈ.பி.டி.பி கட்சி ஒருங்கிணைப்பாளர் கடும் கண்டனம்!

ஆனி 8, 2026
இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

சட்டவிரோத இணையவழி சூதாட்ட வலைத்தளங்களை முடக்க தீர்மானம்!

ஆவணி 5, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

தென் ஆபிரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழப்பு

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube