Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

லலித், குகன் வழக்கு- சாட்சியமளிக்க முன்னிலையாகுமாறு கோட்டாவுக்கு நீதிமன்றம் உத்தரவு

ஆவணி 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்‌ஷவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

விவசாயிகளின் வாழ்வாதாரமே அரசின் முன்னுரிமை – ஜனாதிபதி

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அடர்ந்த கானகத்தைக் கடந்து கதிர்காம ஆலயத்தை அடைந்த பாதயாத்திரை பக்தர்கள்

ஆடி 15, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

120 பெரும்பான்மையை கைப்பற்றியது த.வெ.க – CM ஆகிறார் விஜய்!

வைகாசி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரிய வகை விலங்குகளின் பாகங்களுடன் இருவர் கைது!

ஆவணி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube