தினசரி செய்திகள்: நவம்பர் 6, 2026

இன்று பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (06) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்…

பிரான்ஸில் நாடளாவிய போராட்டம் – 70,000 பொலிஸார் குவிப்பு!

பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, ஊதியம் மற்றும் ஓய்வூதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கங்கள்…

ஆரையம்பதியில் பெண் மீது பெற்றோல் ஊற்றி தீ வைப்பு – பெண் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் பெண் ஒருவர் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் படுகாயமடைந்த…

மட்டக்களப்பில் வீடு உடைத்து திருட்டு – 4 பேர் கைது!

மட்டக்களப்பில் 2024ஆம் ஆண்டு வீடு உடைத்து கையடக்கத் தொலைபேசி மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில்,…

மின்கட்டண உயர்வு கோரிக்கையை வாபஸ் பெற்றது NSO!

  இலங்கையில் 2026ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்காக முன்வைக்கப்பட்டிருந்த மின்சாரக் கட்டண உயர்வு கோரிக்கையை தேசிய…

சமூக ஊடக நிறுவனங்களுக்கான சட்டப் பாதுகாப்பை நீக்க இந்தியா ஆலோசனை!

  இந்தியாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள…

பொலிஸாருக்கு அதிக அதிகாரம் வழங்குவது ஆபத்தானது!

பொலிஸ் காவலில் இடம்பெறும் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொலிஸாருக்கு மேலும் அதிகாரங்களை வழங்குவது பாரதூரமான…

இந்தியா – இலங்கை முதலாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்திற்கு மாற்றம்!

  இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி…

ஜோர்டானில் இலங்கைத் தூதரகத்திற்கு அருகில் தாக்குதல்!

ஜோர்டான் தலைநகர் அம்மானில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அருகில் இடம்பெற்ற தாக்குதலில் அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரி…