இந்திய -இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் இந்திய தூதரகம் கண்டி இந்திய துணை தூரகத்திற்கூடாக இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட கினிகத்தேன பிளக்வாட்டர் அல்லித்தோட்டம் வட்டவளை தியகலை கரோலினா அகரவத்தை தோட்டப்பகுதி மக்களுக்கும் வட்டவளை நகரப்பகுதி மக்களுக்கும் சுமார் 6000/= பெருமதியான நிவாரண பொதிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன .
இந்நிகழ்வில் கண்டி இந்திய துணை தூதகத்தை சேர்ந்த் அதிகாரிகள்
அம்பகமுவ பிரதேசசபை தலைவர் கப்பில் நாகந்தல பிரதேசசபை உறுப்பினர்கள் வரிந்து சத்சர இரா.ஜீவன் இராஜேந்திரன் ஆகியோரும் இணைத்துக் கொண்டனர் இதற்கான அம்பகமுவ பிரதேசசபை உறுப்பினர் வரிந்து சத்தசர கண்டி இந்திய உதவி இந்திய தூதரகத்தோடு தொடர்புகொண்டு இந்த உதவியை பெற்றுக்கொடுத்த மை குறிப்பிடத்தக்கது
