Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மெகசின் சிறைச்சாலையில் உயிரிழந்தவர் கொஸ் மல்லியின் பிரதான துப்பாக்கிதாரி

ஆவணி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அண்மையில் இடம்பெற்ற மெகசின் சிறைச்சாலையில் மோதல் சம்பவத்தில் உயிரிழந்த கைதி, பாதாள உலகக் குழுவின் முக்கிய நபரான ‘கொஸ் மல்லி’ என்பவரின் பிரதான ஒப்பந்த துப்பாக்கிதாரி என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த கைதி ஹோமாகம, ரத்தொளுகம – கட்டுவன வீதியைச் சேர்ந்த மொஹமட் அஸ்மான் ஷெரஃப்தீன் எனப் பாதுகாப்புத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு எல்லை மீறிச் சென்றதாலேயே இம்மோதல் வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த சந்தேகநபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

“பிரஜா சக்தி” ஜனநாயகத்தின் முக்கிய தருணம்!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி – காங்கேசன்துறை இடையே படகுச் சேவை: சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள்!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரன முதியோர் இல்லமொன்றில் தீ பரவல்!

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வைத்தியர்களின் வேலைநிறுத்தத்தினால் சிசு மரணம்

வைகாசி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube