Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

குளத்தில் நீராடச்சென்ற இளைஞன் ஒருவன் உயிரிழப்பு

ஆவணி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தொம்பகஹவெல – பஹதராவ குளத்தில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தொம்பகஹவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (07) நண்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த குளத்தில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகத் தொம்பகஹவெல பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் குறித்த சிறுவன் மீட்கப்பட்டு, உடனடியாக மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மொனராகலை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஆவார்.

தனது நண்பர்களுடன் சேர்ந்து குளத்தில் நீராடச் சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் தொம்பகஹவெல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தையிட்டி பகுதியில் சொந்த நிலத்தை இழந்து தவிக்கும் மக்கள் போராட்டம்!

ஆடி 30, 2026
இலங்கைஉலகம்

தெற்காசியாவில் இரண்டாவது அமைதியான நாடாக இலங்கை!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘எல் நினோ’ தாக்கத்தால் மீன் விலை உயர்வு?

புரட்டாதி 2, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பிரான்ஸில் வெப்ப அலையினால் 2,025 பேர் உயிரிழப்பு!

ஆடி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube