Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

257 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், 100 சிகரெட்டுகளுடன் சீன பெண் ஒருவர் கைது!

Chinese national | Arrested | Bambalapity | Srilanka | QuikTamilNews

வைகாசி 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொடுண்டா கார்டன் பகுதியில், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுடன் வெளிநாட்டு யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை (01) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 257 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் 100 சிகரெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சீன நாட்டைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

“டொக்சிக்”. திரைப்படத்தின் வெளியீட்டு திகதியில் மாற்றம்!

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போக்குவரத்து பொலிசார் கப்பம் பெற்றதாக குற்றச்சாட்டு; விசாரணை நடத்த கோரிக்கை

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான குழு

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீதியில் பயணித்தவர்கள் மீது காரொன்று மோதியதில் இரு இளைஞர்கள் பலி!

ஆனி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube