Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு!

ஆவணி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 89,033 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 64 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

பதிவான மொத்த நோயாளர்களில் 52.94 சதவீதமானோர், அதாவது 47,136 பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.

மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான 18,922 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கொழும்பில் 17,679 பேரும் கண்டியில் 6,298 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் மட்டும் 3,569 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 29,973 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஏழு நாட்களில் 3,686 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெங்கு பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் 119 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி-அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பட்டிப்பளையில் முச்சக்கரவண்டி – மோட்டார்சைக்கிள் விபத்து

ஆவணி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியை விட மிகப்பெரிய மனிதப் புதைகுழி வட்டுவாகால் விகாரைக்குக் கீழே உள்ளது – துரைராசா ரவிகரன்

ஆனி 19, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பந்து சோதனை – பயிற்சியாளர்கள் மைதானத்திற்குள் நுழைய அனுமதி!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

ஆனி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube