Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

431 தரமற்ற தலைக்கவசங்கள் பறிமுதல்!

ஆவணி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாடு முழுவதும் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளின்போது, உந்துருளிகளுக்குப் பயன்படுத்தப்படும் தரமற்ற 431 தலைக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தரமற்ற தலைக்கவசங்களைப் பயன்படுத்திய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும், தரமற்ற முறையில் 3,500 தலைக்கவசங்களை தயாரித்த இரண்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.

தேசிய வீதிப் பாதுகாப்புப் பேரவையின் தலைவர் மஞ்சுள குலரத்னவின் தகவலின்படி, இலங்கையில் ஆண்டுதோறும் வீதி விபத்துகளில் சுமார் 2,500 முதல் 2,700 பேர் உயிரிழக்கின்றனர். இதில் சுமார் 1,000 மரணங்கள் உந்துருளி விபத்துகளால் ஏற்படுகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர் அழுத்த மின் பாதைகள், துணை மின் நிலையங்களுக்கு அருகில் பட்டம் விட வேண்டாம்

புரட்டாதி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய மலைநாட்டு சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத ரீதியிலான தாக்குதலில் இந்து, கிறிஸ்தவ மக்களே அதிகம் குறிவைக்கப்படுகின்றார்கள்!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“ஏக்கிய இராஜிய” அரசியல் அமைப்பை கொண்டுவரும் சதி நாடகத்துக்கே 6 கட்சிகள் கூட்டு – தர்மலிங்கம் சுரேஸ்

ஆவணி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube