Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

ஆவணி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதை அடுத்து, நேற்று (9) இரவு 7 மணியளவில் நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு சிறியளவில் திறக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வினாடிக்கு சுமார் 20 கனமீற்றர் என்ற வேகத்தில் மேலதிக நீர் கொத்மலை ஓயாவுக்கு திறந்து விடப்படுவதாக இலங்கை மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, நீர்த்தேக்கத்தின் தாழ்நில பகுதியிலுள்ள கொத்மலை ஓயா மற்றும் மகாவலி கங்கையின் நீர்மட்டம் சிறிதளவு உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, குறித்த ஆற்றுப் படுகைகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயல்படுமாறும், கொத்மலை பிரதான அணைக்கட்டு மற்றும் நீர்த்தேக்க செயல்பாட்டுப் பிரிவின் கடமை நேரப் பொறியியலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

எபோலா வைரஸ் பரவல்! சுகாதார அமைச்சு எச்சரிக்கை !

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தீவிரமடையும் டெங்கு பரவல் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!

ஆனி 20, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வெள்ளை மாளிகை துப்பாக்கிச்சூட்டு சந்தேக நபர் சுட்டுக்கொலை!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யுத்தத்தில் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு உதவித்தொகை – வீடுகளுக்கு சென்று வழங்கிய நீதி அமைச்சர்

ஆவணி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube