Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரேவடியில் வட்டாரசபை ஸ்தாபிப்பு!

ஆவணி 10, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வல்வெட்டித்துறை – ரேவடி பகுதியில் வட்டாரசபையை ஸ்தாபிக்கும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து மக்கள் சந்திப்பும் நேற்று (09.08.2026) நடைபெற்றது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், வட்டாரசபையின் செயற்பாடுகள் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன், பிரதேச மக்களின் தேவைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான கருத்துக்களும் கேட்டறியப்பட்டன.

நிகழ்வில் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

93 சந்தேகநபர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை

ஆவணி 14, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு: 547 சடலங்கள் மீட்பு!

ஆவணி 28, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

வவுனியாவில் 31 மில்லியன் ரூபாயில் புதிய குடிநீர் திட்டம் மக்கள் பாவனைக்கு!

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரணிலின் தீர்மானத்தையாவது நடைமுறை படுத்துங்கள் – ஈழ மக்கள் ஜனநாயக கட்சி

ஆடி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube