Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாணவர்களுக்கு கஞ்சா கலந்த போதைப்பொருள் விற்பனை: இளைஞர் கைது!

ஆகஸ்ட் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பாடசாலை மாணவர்களுக்கும் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கும் கஞ்சா கலந்த போதைப்பொருட்களை விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கல்நேவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினரும் வடமத்திய மாகாண ஆயுர்வேத திணைக்கள அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 94 சிறிய பொதிகள் உள்ளிட்ட கஞ்சா கலந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த எடை 9 கிலோ 296 கிராம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செவனகல பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் தற்போது காவல்துறை தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்நேவ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் 25 பேர் உயிரிழப்பு!

ஜூலை 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செப்டம்பரில் நாணயக் கொள்கையில் மாற்றமில்லை

செப்டம்பர் 30, 2026
இலங்கைஎங்கள் ஊர்

சுறா மீன்களுடன் ஏழு மீனவர்கள் கைது!

ஜூலை 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மெர்வின் சில்வா சொத்துகள் வழக்கு: ரூ.600 மில்லியன் சொத்துகள் குறித்து நீதிமன்றத்தில் தகவல்!

ஜூலை 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube