Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட தேசிய பூங்காக்களுக்கு பௌசர் மூலம் நீர் விநியோகம்!

ஆவணி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலையால் தேசிய பூங்காக்களிலுள்ள நீர்நிலைகள் வற்றி வருவதால், வனவிலங்குகளுக்குப் பௌசர்கள் மூலம் நீரைக் கொண்டு சென்று விநியோகிக்கும் விசேட திட்டத்தை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

யால, வில்பத்து, குமண மற்றும் புத்தள ஆகிய தேசிய பூங்காக்களில் உள்ள குளம் மற்றும் நீர்நிலைகள் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பிரதான தேசிய பூங்காக்களில் சூரிய சக்தியால் இயங்கும் நீர் மற்றும் குழாய் அமைப்புகள் மூலம் தொடர்ந்து நீர் நிலைகளுக்கு நீர் நிரப்பப்பட்டு வருகிறது.

குழாய் அமைப்புகள் சென்றடைய முடியாத பகுதிகளுக்குப் பௌசர்கள் மூலம் நேரடியாக நீர் கொண்டு செல்லப்பட்டு விலங்குகளின் தாகம் தீர்க்கப்பட்டு வருகிறது.

வானிலை மாற்றத்திற்கு ஏற்ப நீர் விநியோகத்தின் அளவை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

AIக்கு இணைய அணுகல் கிடைத்தால் ஏற்படும் மாற்றம்

ஆவணி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வட்டவானில் முச்சக்கர வண்டி விபத்து!

ஆடி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது அவசியம் – ஹர்ஷண நாணயக்கார

ஆனி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டுபாயில் கைதுசெய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திடம் ஒப்படைப்பு

ஆவணி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube