மித்தெனியவில் இன்று (12) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெக்கோ சமனின் தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹம்பாந்தோட்டை – மித்தெனிய – உல்ஹிட்டியாவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெக்கோ சமனின் தாயார் காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
