Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வருமான வரிக்காக பதிவு செய்த தனிநபர்கள் இன்று முதல் வருமான வரி அறிக்கை சமர்ப்பிப்பது கட்டாயம்!

ஆடி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2025 – 2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிக்கும் பணிகள் இன்றைய தினம் முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, வருமான வரிக்காக பதிவு செய்துகொண்டுள்ள அனைத்து தனிநபர்களும் தங்களது வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வரி செலுத்துவோர் தங்களது வரி அடையாள இலக்கத்தை பயன்படுத்தி, இணையவழி ஊடாக இந்த அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியும் என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், வருடாந்த வருமானம் 1.8 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக உள்ள அனைத்து தனிநபர்களும் வருமான வரி செலுத்த வேண்டியவர்கள் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் QR முறைமை நீடிக்க முடிவு!

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை ஆடவர் தேசிய கிரிக்கெட் அணியின் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயண அட்டவணை வெளியீடு!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

CBL குழுமத்தின் தலைவர் ரம்ய சனத் அமரவீர விக்கிரமசிங்க காலமானார்!

ஆனி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube