Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

‘வந்தே மாதரம்’ பாடலுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கும் சட்டமூலத்திற்கு ஒப்புதல்

ஆவணி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இந்தியாவில் ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கும் வகையிலான சட்டமூலத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பது குற்றமாக கருதப்படுவதுடன், அதற்காக 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கௌரவச் சின்னங்களை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ், தேசிய கீதத்தை உள்நோக்கத்துடன் பாடுவதைத் தடுப்பது அல்லது பொது நிகழ்வில் பாடும்போது இடையூறு ஏற்படுத்துவதும் குற்றமாகக் கருதப்படுகிறது.

அத்துடன், இரண்டாவது அல்லது அதற்குப் பின்னரான குற்ற நிரூபணங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

சட்டவிரோத இணையவழி சூதாட்ட வலைத்தளங்களை முடக்க தீர்மானம்!

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“குஷ்”மற்றும் “ஹஷிஷ்” போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற தாய்லாந்து பிரஜைகள் இருவர் கைது

புரட்டாதி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!

ஆவணி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாரஹேன்பிட்டி பகுதியில் வீடொன்றில் தீ விபத்து!

சித்திரை 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube