Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அமீர் ஷேக் ஹமாத் பின் கலிஃபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இரங்கல்

ஆடி 13, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கட்டார் நாட்டின் நவீன அரசை உருவாக்கியவரும், முன்னாள் அமீருமான ஷேக் ஹமாத் பின் கலிஃபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியிட்ட செய்தியில், ஷேக் ஹமாத்தின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவமும், கட்டார் நாட்டுக்காக அவர் ஆற்றிய சேவையும் என்றும் நினைவுகூரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக, கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி, அரச குடும்பத்தினர் மற்றும் கட்டார் மக்களுக்கு தனது இதயபூர்வமான இரங்கலை ஜனாதிபதி தெரிவித்துக்கொண்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

2 மணிநேர விசாரணையின் பின்னர் வெளியேறினால் யோஷித ராஜபக்ச

ஆவணி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மயிலத்தமடு – மாதவணை பண்ணையாளர்கள் கவனஈர்ப்பு போராட்டம்

புரட்டாதி 3, 2026
தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

கணக்கு இல்லாமலே WhatsApp அழைப்பு!

புரட்டாதி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்

ஆவணி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube