Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனிதப்புதைகுழியில் இரட்டை சிசுக்களின் என்புகூடுகள் அடையாளம்

ஆவணி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

யாழ். செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 51ஆவது நாள் அகழ்வுப்பணிகள் இன்று (13) இடம்பெற்றது.

இதன்போது, 10 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இன்று (13) புதிதாக இரட்டை சிசுக்களின் என்புகூடுகள் உட்பட 8 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரைஞ்சன் தெரிவித்துள்ளார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் மொத்தம் 552 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 540 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி வி.எஸ். நிரைஞ்சன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நீதிவான் செ. லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த அகழ்வுப் பணிகளில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் காவல்துறையினர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்பு போராட்டம் அர்த்தமற்றது – நளிந்த ஜயதிஸ்ஸ!

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

315 வாகன சாரதிகள் கைது – சிறுநீர் மாதிரிகளில் கஞ்சா கலந்திருப்பதாக சட்ட வைத்திய அதிகாரி தகவல்

ஆடி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரின் விளக்கமறியல் நீட்டிப்பு

புரட்டாதி 8, 2026
இலங்கைவிளையாட்டு

இலங்கை அணியில் அதிரடி மாற்றம் – இஸிதா விஜேசுந்தரா டெஸ்ட் அறிமுகம்!

ஆடி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube