Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் காணிகளை இழந்த மக்கள் போராட்டம்

ஆவணி 14, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்றலில், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜனநாயக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் , வலி வடக்கு, முல்லைத்தீவு, கோப்பாவல மற்றும் மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனைப் பகுதியில், காணிகளை இழந்த மக்களின் தொடர் உரிமைப்போராட்டத்துக்கு, ஆதரவு தெரிவித்தே மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“ஜனநாயகத்திற்க்கான கவனயீர்ப்பு போராட்டம்” என்ற தலைப்பில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்க உத்தியோகபூர்வ தீர்மானமில்லை – ஹர்ஷன நாணயக்கார

ஆடி 20, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

ஹேந்தலை தொழுநோய் வைத்தியசாலையை அருங்காட்சியகமாக மாற்ற அரசு கவனம்!

ஆடி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் மேம்பட்ட சேவைகள் அறிமுகம்

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் இன்று

ஆவணி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube